HolyIndia.Org

திருவக்கரை , சந்திரசேகரர் ஆலயம்

சந்திரசேகரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவக்கரை
இறைவன் பெயர் : சந்திரசேகரர்
இறைவி பெயர் : வடிவாம்பிகை
எப்படிப் போவது : சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் உள்ள மயிலம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 22 Km தொலைவில் திருவக்கரை சிவஸ்தலம் உள்ளது. மயிலத்தில் உள்ள முருகன் கோவிலும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
சிவஸ்தலம் பெயர் : திருவக்கரை
ஆலயம் பற்றி :
சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் அனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோவில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்....திருசிற்றம்பலம்...

திருவக்கரை அருகில் உள்ள சிவாலயங்கள்

  • வடுகூர் (திருவாண்டார் கோவில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.21 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஅரசிலி (ஒழிந்தியாபட்டு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.49 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • புறவார் பனங்காட்டூர் ( பனையபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 12.71 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • இரும்பை மாகாளம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.97 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திரு ஆமாத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 21.35 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருத்துறையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 26.32 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவதிகை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.94 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமாணிகுழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.28 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பாதிரிபுலியூர் ( கடலூர் NT) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.80 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமுண்டீச்சரம் ( கிராமம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 33.40 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.