சிவஸ்தலம் பெயர் : | அச்சிறுபாக்கம் |
இறைவன் பெயர் : | பக்கபுரீஸ்வரர், ஆட்சிகொண்ட நாதர் |
இறைவி பெயர் : | சுந்தர நாயகி |
எப்படிப் போவது : | சென்னையில் இருந்து சுமார் 100 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | அச்சிறுபாக்கம் |
ஆலயம் பற்றி : It is said tha Lord Shiva once set out on a mission in a chariot to destroy the Tripura demons, more commonly known as Tripurasamharam (related to Atta Veerattana Sthalam Tiruvathigai). Lord Shiva forgot to think about Lord Vinayaka who has to be worshipped by all before starting / doing any kind of work for success. In view of this it is said that the axle of Lord Shiva"s chariot broke here and this sivasthalam is known as Achirupakkam. It is also said that the axle of a Pandiya King"s chariot also broke down here as he was bringing soil from the Ganges for building a dam across a river. Kannuva Munivar and Gowthama Munivar are said to have worhshipped Lord Shiva at this sivasthalam....திருசிற்றம்பலம்... |