Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருநாட்டியாத்தான்குடி |
இறைவன் பெயர் : | மாணிக்கவண்ணர், ரத்னபுரீசுவரர் |
இறைவி பெயர் : | மாமலர் மங்கை, ரத்னபுரீசுவரி |
எப்படிப் போவது : | திருவாரூரில் இருந்து தெற்கே 10 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடில் இறங்கி அங்கிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். |
சிவஸ்தலம் பெயர் : | திருநாட்டியாத்தான்குடி |
ஆலயம் பற்றி : ...திருசிற்றம்பலம்... |