Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருகரவீரம் (கரையுபுரம் ) |
இறைவன் பெயர் : | கரவீரநாதர் |
இறைவி பெயர் : | பிரத்யக்ஷ நாயகி |
எப்படிப் போவது : | திருவாரூரில் இருந்து மேற்கே 11 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சென்றால் இத்தலம் அடையலாம். |
சிவஸ்தலம் பெயர் : | திருகரவீரம் (கரையுபுரம் ) |
ஆலயம் பற்றி : ...திருசிற்றம்பலம்... |