Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் |
இறைவன் பெயர் : | வர்த்தமானேஸ்வரர் |
இறைவி பெயர் : | கருந்தாழ்குழலி, மனோன்மனி |
எப்படிப் போவது : | பாடல் பெற்ற ஸ்தலம் திருப்புகலூர் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதிக்கு அருகில் இத்தலம் உள்ளது. திருப்புகலூர் நன்னிலத்தில் இருந்து 8 கி.மி. தொலைவில் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் |
ஆலயம் பற்றி : ...திருசிற்றம்பலம்... |