சிவஸ்தலம் பெயர் : | திருமீயச்சூர் |
இறைவன் பெயர் : | முயற்சி நாதேஸ்வரர், மேகநாதர், திருமேனிநாதர் |
இறைவி பெயர் : | லலிதாம்பிகை, சௌந்தரநாயகி |
தல மரம் : | வில்வம் |
தீர்த்தம் : | சூரிய புஷ்கரணி |
வழிபட்டோர்: | சூரியன் |
எப்படிப் போவது : | மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரின் அருகே இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோவில் 1 கி.மி. தொலைவில் உள்ளது. ம |
சிவஸ்தலம் பெயர் : | திருமீயச்சூர் |
ஆலயம் பற்றி : வரலாறு
இத் தல இறைவியின் புகழ், இத் தலத்தில் தோன்றிய "லலிதா சகஸ்ரநாமம்" என்னும் சிறப்புமிகக தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் "லலிதா பஞ்சரத்னமாலை " என்ற தோத்திரமும் தோன்றிற்று.
சிறப்புக்கள்
இத் தல அம்பிகை மிகச் சிறப்பு.
சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு, பாண்டியர் காலத்தவை மூன்றும் ஆக ஏழு கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன.
...திருசிற்றம்பலம்... |