சிவஸ்தலம் பெயர் : | அம்பர் பெருந்திருக்கோவில் |
இறைவன் பெயர் : | பிரம்மபுரீஸ்வரர் |
இறைவி பெயர் : | பூங்குழல் அம்மை |
தல மரம் : | புன்னை |
தீர்த்தம் : | பிரம தீர்த்தம் |
வழிபட்டோர்: | பிரமன் |
எப்படிப் போவது : | மயிலாடுதுறை - திருவாரூர் சாலை மார்க்கத்தில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து 3 கி.மி. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. பூந்தோட்டம் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 23 கி.மி. தொலைவில் உள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. அ |
சிவஸ்தலம் பெயர் : | அம்பர் பெருந்திருக்கோவில் |
ஆலயம் பற்றி : தல வரலாறு
பிரமன் பூசித்துப் பேறுபெற்றான்.
சிறப்புக்கள்
சோமாசி மாறநாயனாரின் அவதாரப்பதி.
கோட்செங்கணாரின் மாடக் கோவிலாகும்.
சோழர் காலக் கல்வெட்டுகள் நான்கு உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, இன்று அம்பர் என்று வழங்கப்படுகிறது. இப் பதி பூந்தோட்டம் இரயில்நிலையத்திற்குக் கிழக்கே 5கீ.மீ. தூரத்திலிருக்கும் அம்பர் மாகாளத் தலத்திற்குக் கிழக்கே 1கீ.மீ. தூரத்தில் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து பஸ் வசதி உள்ளது.
...திருசிற்றம்பலம்... |