சிவஸ்தலம் பெயர் : | திருகோட்டாறு |
இறைவன் பெயர் : | ஐராவதநாதர் |
இறைவி பெயர் : | வண்டார் பூங்குழலி அம்மை, சுகந்த குந்தளாமிபிகை |
தல மரம் : | பாரிஜாதம் |
தீர்த்தம் : | வாஞ்சியாறு, சூரிய தீர்த்தம் |
வழிபட்டோர்: | சுய மகரிஷி, வெள்ளையானை (ஐராவதம்) |
எப்படிப் போவது : | காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் திருகோட்டாறு தலம் இருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | திருகோட்டாறு |
ஆலயம் பற்றி : தல வரலாறு
ஐராவதம் வழிபட்டதால், இறைவன் பெயர் ஐராவதீஸ்வரர் என்று ஆயிற்று.
சிறப்புக்கள்
சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
பேரளம்-காரைக்கால் இரயில் பாதையில் அம்பகரத்தூர் நிலையத்திலிருந்து வடகிழக்கே 2கீ.மீ.தூரத்தில் உள்ளது.மயிலாடுதுறையை அடுத்த கொல்லுமாங்குடி-காரைக்கால் பஸ் பாதையில் கொட்டாரத்தில் இறங்கி இப் பதியை அடையலாம்.
...திருசிற்றம்பலம்... |