Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருமாந்துறை |
இறைவன் பெயர் : | ஆம்ரவனேஸ்வரர் |
இறைவி பெயர் : | அழகால் உயர்ந்த அம்மை |
தல மரம் : | மாமரம் (ஆம்ரம்) |
தீர்த்தம் : | காயத்ரி நதி |
வழிபட்டோர்: | சூரியன், சந்திரன், இந்திரன், மருதவானவர், மிருகண்டு முனிவர் |
எப்படிப் போவது : | திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடி என்னும் ஊரில் இருந்து 3 Km தொலைவில் திருமாந்துறை சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் லால்குடி சென்னையில் இருந்து சுமார் 310 Km தொலைவில் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருமாந்துறை |
ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது தல வரலாறு மாமரத்தைத் தலமரமாகக் கொண்டதால் இப் பெயர்.இறைவரும் ஆம்ரவனேஸ்வரர் (ஆம்ரம்-மாமரம்) எனப்படுகிறார். இது,வடகரை மாந்துறையாகும். கும்பகோணம் அருகில் தென்கரை மாந்துறை என்ற வைப்புத்தலம் உள்ளது. சிறப்புக்கள் சோழர் காலக் கல்வெட்டுகள் இரண்டு படி எடுக்கப்பட்டுள்ளன. அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, லால்குடி இரயில்நிலையத்திலிருந்து மேற்கில் 5கீ.மீ.தூரத்தில் உள்ளது. திருச்சிராப்பள்ளியிலிருந்தும், லால்குடியிலிருந்தும் பஸ் வசதி உள்ளது. ...திருசிற்றம்பலம்... |