ஆலயம் பற்றி :
தல வரலாறு
சிறப்புக்கள்
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
(தனிப் பேருந்தில், வாகனங்களில் வருவோர்) திருக்கண்டியூரிலிருந்து, சிவாலயத்திற்கு நேர் எதிரில் செல்லும் திருக்காட்டுப் பள்ளிச் சாலையில் சென்று திருக்காட்டுப்பள்ளியை அடைந்து,
அங்கிருந்து காவிரிப் பாலத்தைத் தாண்டி, வலப்புறமாக பிரிந்து செல்லும் கும்பகோணம், மயிலாடுதுறை பாதையில் சிறிது தூரமே வந்து, உடனே இடப்புறமாகப் பிரியும் விஷ்ணம்பேட்டை சாலையில்
திரும்பிச் சென்று, விஷ்ணம்பேட்டையை அடைந்து, (வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு) திருக்கானூர் கோயிலுக்குச் செல்லும் வழியைக் கேட்டறிந்து அச்சாலையில் (மண்சாலை) நடந்து
செல்ல வேண்டும். வயல்களின் நடுவே செல்லும் இச்சாலையின் முடிவில் மக்கள் குடியிருக்கும் பகுதிவரும்; அங்கிருந்து மணலில் கொஞ்ச தூரம் நடந்து மேட்டைக் கடந்து கொள்ளிடக் கரைமீதேறி
வலப்புறமாகத் திரும்பி சென்றால் சிறிது தூரத்தில் கோயிலை அடையலாம். (விஷ்ணம்பேட்டையில் இருக்கும் குருக்களை அழைத்துக்கொண்டுதான் தரிசனத்திற்கு செல்ல வேண்டும்.)
...திருசிற்றம்பலம்... |