Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருப்பழனம் |
இறைவன் பெயர் : | ஆபத்சகாயநாதர் |
இறைவி பெயர் : | பெரியநாயகி |
தல மரம் : | வாழை |
தீர்த்தம் : | மங்களதீர்த்தம் |
வழிபட்டோர்: | சந்திரன் |
எப்படிப் போவது : | திருவையாற்றில் இருந்து 3 Km தொலைவில் இருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | திருப்பழனம் |
ஆலயம் பற்றி : தல வரலாறு சந்திரன் வழிபட்டு பேறு பெற்றத் தலம். சிறப்புக்கள் இத்தலம் சப்தஸ்தான தலங்களுள் ஒன்று. கதலிவனம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. குறிப்பு கோயில் சிதிலமடைந்த நிலையில் பராமரிப்பின்றி உள்ளது. போதிய விளக்கு வசதிகூட இல்லாமலிருக்கின்றது. கும்பாபிஷேகம் நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிறதாம். இது தஞ்சை அரண்மனை இலாகாவுக்குச் சொந்தமான கோயிலாகும். ...திருசிற்றம்பலம்... |