சிவஸ்தலம் பெயர் : | திருஇன்னாம்பர் |
இறைவன் பெயர் : | எழுத்தறிநாதர் |
இறைவி பெயர் : | சுகந்த குந்தளாம்பிகை, சௌந்தர நாயகி |
தல மரம் : | பலா, சண்பகம் |
தீர்த்தம் : | ஐராவத தீர்த்தம் |
வழிபட்டோர்: | சூரியன், அகத்தியர், ஐராவதம் |
எப்படிப் போவது : | கும்பகோணத்தில் இருந்து 8 கி.மி. தொலைவில் திருப்புறம்பியம் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. இங்கிருந்து 3 கி.மி. தொலைவில் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் நகரப் பேருந்துகள் இத்தலம் |
சிவஸ்தலம் பெயர் : | திருஇன்னாம்பர் |
ஆலயம் பற்றி : தல வரலாறு
அகத்தியர் வழிபட்டு இலக்கணம் உபதேசம் பெற்ற பதி.
சிறப்புக்கள்
இக் கோவிலில், இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. ஒன்று சோழர் காலத்தது. மற்றது விஜயநகர மன்னர் காலத்தது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
இது, கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைச் செல்லும் பெருவழியில், புளியஞ்சேரி என்ற
ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் 3கீ.மீ. தூரத்தில் உள்ளது.
...திருசிற்றம்பலம்... |