Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருகோடிக்கா |
இறைவன் பெயர் : | திருகோடீஸ்வரர் |
இறைவி பெயர் : | வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி |
தீர்த்தம் : | சிருங்க திர்த்தம் |
வழிபட்டோர்: | மூன்று கோடி ரிஷிகள் |
எப்படிப் போவது : | கும்பகோணம் - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திற்கு அருகாமையில் திருகோடிக்கா சிவஸ்தலம் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருகோடிக்கா |
ஆலயம் பற்றி : தல வரலாறு மக்கள் வழக்கில் தற்போது திருக்கோடிகாவல் என்று வழங்குகிறது. மூன்று கோடி ரிஷிகள் பூஜித்ததால் இப்பெயர் பெற்றது. சிறப்புக்கள் இக்கோவில், திருவிசைப்பாப்பதிகம் பாடிய கண்டராதித்த சோழரது மனைவியாகிய செம்பியன்மாதேவியாரால் கற்றளியாக ஆக்கப் பெற்றது. பல்லவர்கள், முத்தரையர்கள், பாண்டியர்கள், சோழர்கள் காலக் கல்வெட்டுகள் மொத்தம் 50 உள்ளன. ...திருசிற்றம்பலம்... |