சிவஸ்தலம் பெயர் : | திருவாழ்கொளிபுத்தூர் |
இறைவன் பெயர் : | மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர் |
இறைவி பெயர் : | வண்டமர் பூங்குழலி |
தல மரம் : | வாகை |
தீர்த்தம் : | பிரம தீர்த்தம் |
வழிபட்டோர்: | திருமால், அர்ச்சுனன், துர்க்கை, வண்டு, வாசுகி |
எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து 16 கி.மி. தொலைவிலும், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து 9 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருவாழ்கொளிபுத்தூர் |
ஆலயம் பற்றி : தல வரலாறு
இறைவன் அர்ச்சுனனை ஆட்கொள்ளவேண்டி, அவன் தன் வாளாயுதத்தை ஒளித்துவைத்திருந்த இடத்தில் வாசுகியை ஏவி, அவ்வாளை ம¨ றக்கும்படிச் செய்தார். அர்ச்சுனன், அவ்வாள் வேண்டி இறைவனையும், வாசுகியையும் வழிபட்டு வாளைப்பெற்றான். வாசுகி இருந்த இடம் புற்றாதல ¡ல், இது வாளளிபுற்றூர் எனப்படுகிறது.
சிறப்புக்கள்
துர்க்கைக்கு வழிபாடு இத் தலத்தில் சிறப்பாகும்.
வாசுகிக்கு ஆண்டுதோறும் அபிஷேகம் நடைபெறுகிறது.
...திருசிற்றம்பலம்... |