HolyIndia.Org

திருக்குரக்குக்கா , குந்தளநாதர் ஆலயம்

குந்தளநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருக்குரக்குக்கா
இறைவன் பெயர் : குந்தளநாதர்
இறைவி பெயர் : குந்தளநாயகி
தீர்த்தம் : கணபதிநதி
வழிபட்டோர்: அநுமன் முதலியோர்.
எப்படிப் போவது : திருக்கருப்பறியலூர் என்னும் பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து வடக்கே 1 Km தொலைவில் திருக்குரக்குக்கா சிவஸ்தலம் இருக்கிறது. அருகில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் வைத்தீஸ்வரன் கோவில்.
சிவஸ்தலம் பெயர் : திருக்குரக்குக்கா
ஆலயம் பற்றி :
தல வரலாறு இத்தலம் மக்கள் வழக்கில் "திருக்குரக்காவல்" என்று வழங்குகிறது. அநுமன் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம். சிறப்புக்கள் அப்பர் மூலத் திருமேனி அழகாகவுள்ளது; அநுமன் மூர்த்தமும் உள்ளது. வாயில் முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. சுவாமி, அம்பாள் விமானங்கள் ஏகதள உருண்டையமைப்பில் உள்ளன. திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது ...திருசிற்றம்பலம்...

திருக்குரக்குக்கா அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.06 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • நீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.15 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாழ்கொளிபுத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.74 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.17 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஅன்னியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.25 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமண்ணிப்படிக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.42 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.72 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கானாட்டுமுள்ளூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.31 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.54 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.21 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.