HolyIndia.Org

திருஅன்னியூர் , ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்

ஆபத்சகாயேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருஅன்னியூர்
இறைவன் பெயர் : ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி பெயர் : பெரியநாயகி
தல மரம் : எழுமிச்சை
தீர்த்தம் : வருணதீர்த்தம், அக்னிதீர்த்தம் (இரண்டும் ஒன்றே)
வழிபட்டோர்: வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர்
எப்படிப் போவது : மயிலாடுதுறையில் இருந்து திருஅன்னியூர் செல்ல பேருந்து வசதி இருக்கிறது. நீடூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 Km தொலைவில் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருஅன்னியூர்
ஆலயம் பற்றி :
தல வரலாறு இத்தலம் தற்போது பொன்னூர் என்று வழங்குகிறது. இத்தலத்தில் வருணன், அக்கினி, சூரியன், ரதி, பாண்டவர் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றனர். சிறப்புக்கள் இத்தலத்திற்கு லிகுசாரண்யம், பாஸ்கர ஷேத்திரம், பானுஷேத்திரம் என்பன வேறு பெயர்கள். பிராகாரத்தில் ஆதிமூல லிங்கம் - அக்கினிக்குக் காட்சித் தந்த மூர்த்தி உள்ளார். சம்ஸ்கிருதத்தில் "லிகுசாரண்ய மகாத்மியம் " என்ற பெயரில் தலபுராணம் உள்ளது. ...திருசிற்றம்பலம்...

திருஅன்னியூர் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • நீடூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.34 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகுறுக்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.57 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாழ்கொளிபுத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.28 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குரக்குக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.25 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.33 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமண்ணிப்படிக்கரை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.60 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.47 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கானாட்டுமுள்ளூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.83 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநின்றியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.27 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • மயிலாடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.00 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.