Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருநெல்வாயல் |
இறைவன் பெயர் : | உச்சிநாதேசுவரர் |
இறைவி பெயர் : | கனகாம்பிகை |
தல மரம் : | நெல்லி மரம் |
வழிபட்டோர்: | கண்வ மகரிஷி |
எப்படிப் போவது : | சிதம்பரத்தில் இருந்து அண்ணாமலை பல்கலைக் கழகம் நுழைவு வாயில் வரை சென்று அங்கிருந்து வலதுபுறம் திரும்பும் சிவபுரி சாலையில் சுமார் 3 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். |
சிவஸ்தலம் பெயர் : | திருநெல்வாயல் |
ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது....திருசிற்றம்பலம்... |