Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருஇந்திரநீலப் பருப்பதம் |
இறைவன் பெயர் : | நீலாசலநாதர் |
இறைவி பெயர் : | நீலாம்பிகை |
எப்படிப் போவது : | இமயமலைச்சாரலில் உள்ளது. பத்ரிநாத்திலிருந்து, காலை 4 மணியளவில் தரிசிக்கலாம். |
சிவஸ்தலம் பெயர் : | திருஇந்திரநீலப் பருப்பதம் |
ஆலயம் பற்றி : தல வரலாறு இந்திரன் வழிபட்ட தலம். திருக்காளத்தியிலிருந்து, சம்பந்தர் இத் தலத்தை தரிசித்துப் பாடினார். ...திருசிற்றம்பலம்... |