Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருஇடைச்சுரம் (திருவடிசூலம்) |
இறைவன் பெயர் : | இடைச்சுரநாதர்,ஞானபுரீஸ்வரர் |
இறைவி பெயர் : | இமயமாடக்கொடி அம்மை |
எப்படிப் போவது : | செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 8 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருஇடைச்சுரம் (திருவடிசூலம்) |
ஆலயம் பற்றி : ...திருசிற்றம்பலம்... |