Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருத்தண்டலைநீணெறி (தண்டலச்சேரி ) |
இறைவன் பெயர் : | நீணெறிநாதர், ஸ்திர புத்தீசுவரர் |
இறைவி பெயர் : | ஞானாம்பிகை |
எப்படிப் போவது : | திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | திருத்தண்டலைநீணெறி (தண்டலச்சேரி ) |
ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகத்தில் சிதைந்து போன 3 பாடல்கள் போக மீதியுள்ள 8 பாடல்கள்....திருசிற்றம்பலம்... |