சிவஸ்தலம் பெயர் : | திருவுசத்தானம் (கோயிலூர் ) |
இறைவன் பெயர் : | மந்திர புரீசுவரர் |
இறைவி பெயர் : | பெரியநாயகி |
எப்படிப் போவது : | திருத்துறைப்பூண்டி - காரைக்குடி ரயில் மார்க்கத்தில் உள்ள முத்துபேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வடக்கே 4 கி.மி.தொலைவில் இத்தலம் இருக்கிறது. முத்துபேட்டையிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலை வழியில் 2 கி.மி. தொலைவில் உள்ளது. தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதார |
சிவஸ்தலம் பெயர் : | திருவுசத்தானம் (கோயிலூர் ) |
ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகத்தில் உள்ள 11 பாடல்களில் 5-ம், 6-ம் பாடல்கள் சிதைந்து போயின....திருசிற்றம்பலம்... |