Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருஅரதைப் பெரும்பாழி (அரித்துவார மங்கலம்) |
இறைவன் பெயர் : | பாதாளேசுவரர் |
இறைவி பெயர் : | அலங்கார நாயகி |
எப்படிப் போவது : | கும்பகோணம் - அம்மாபேட்டை சாலை வழியில் உள்ள திருஅவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து கிழக்கே 2 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் இத்தலத்திற்கு உள்ளன. |
சிவஸ்தலம் பெயர் : | திருஅரதைப் பெரும்பாழி (அரித்துவார மங்கலம்) |
ஆலயம் பற்றி : ...திருசிற்றம்பலம்... |