Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திரு பள்ளியின்முக்கூடல் |
இறைவன் பெயர் : | முக்கோண நாதேசுவரர் |
இறைவி பெயர் : | அஞ்சனாட்சி, மைமேவு கண்ணியம்மை |
எப்படிப் போவது : | இத்தலம் நன்னிலத்திற்கு அருகில் உள்ள திருவிற்குடி சிவஸ்தலத்தில் இருந்து 3 கி.மி. தொலைவில் இருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | திரு பள்ளியின்முக்கூடல் |
ஆலயம் பற்றி : ...திருசிற்றம்பலம்... |