Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | சிவபுரம் |
இறைவன் பெயர் : | சிவபுரநாதர், பிரம்மபுரி நாதர் |
இறைவி பெயர் : | சிங்காரவல்லி, பெரியநாயகி |
எப்படிப் போவது : | கும்பகோணம் - திருவாரூர் சாலையில் சாக்கோட்டை என்ற இடத்தில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில் சுமார் 3 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மி. தூரத்தில் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | சிவபுரம் |
ஆலயம் பற்றி : ...திருசிற்றம்பலம்... |