Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | சிறுகுடி |
இறைவன் பெயர் : | மங்களநாதர் |
இறைவி பெயர் : | மங்களநாயகி |
எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து 16 கி.மி. தொலைவில் உள்ள பேரளத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருபாம்பரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற தலத்திலிருந்து 2 கி.மி. தொலைவில் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | சிறுகுடி |
ஆலயம் பற்றி : ...திருசிற்றம்பலம்... |