Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருப்பெரும்புலியூர் |
இறைவன் பெயர் : | வியாக்ரபுரீஸ்வரர் |
இறைவி பெயர் : | சௌந்தர நாயகி |
வழிபட்டோர்: | புலிகால் முனிவர்(வியாக்ரபாதர்) |
எப்படிப் போவது : | திருவையாற்றில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் தில்லை ஸ்தானத்தில் (திருநெய்த்தானம் சிவஸ்தலம்) இருந்து மேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது |
சிவஸ்தலம் பெயர் : | திருப்பெரும்புலியூர் |
ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது தல வரலாறு புலிக்கால் முனிவர்,வழிபட்டதால்,இப் பெயர். சிறப்புக்கள் அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு இது, திருவையாற்றுக்கு வடமேற்கே 3கீ.மீ.தூரத்தில் உள்ளது. திருவையாற்றிலிருந்து பஸ் வசதி உள்ளது. ...திருசிற்றம்பலம்... |