Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருக்கடம்பூர் |
இறைவன் பெயர் : | அமிர்த கடேஸ்வரர் |
இறைவி பெயர் : | ஜோதிமின்னம்மை |
தல மரம் : | கடம்பு |
தீர்த்தம் : | சக்தி தீர்த்தம் |
வழிபட்டோர்: | முருகப் பெருமான் ,இந்திரன் |
எப்படிப் போவது : | சிதம்பரத்தில் இருந்து 24 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருக்கடம்பூர் |
ஆலயம் பற்றி : தல வரலாறு இந்திரன் பூசித்து, அமிர்தம் உண்டாகும்படி வரம் பெற்றதால், இது கரக் கோவில் எனப்படுகிறது. ஊரின் பெயர் கடம்பூர். கோவில் -கரக்கோவில் என்பது. சிறப்புக்கள் கோயில் மூலஸ்தானத்தின் அடிப்பாகம் இரத வடிவில், குதிரைகள் பூட்டிய நிலையில் உள்ளது. இதன் கிழக்கே 2கீ.மீ தூரத்தில் கடம்பூர் இளங்கோயில் உள்ளது.. ...திருசிற்றம்பலம்... |