Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருக்கானாட்டுமுள்ளூர் |
இறைவன் பெயர் : | பதஞ்சலி நாதர் |
இறைவி பெயர் : | கானார்குழலி |
தல மரம் : | வெள்ளெருக்கு |
தீர்த்தம் : | சூரிய தீர்த்தம் |
வழிபட்டோர்: | பதஞ்சலி முனிவர் |
எப்படிப் போவது : | சிதம்பரம் - காட்டுமன்னார்குடி சாலை மார்க்கத்தில் கொள்ளிடம் நதியின் வடகரையில் திருக்கானாட்டுமுள்ளூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருக்கானாட்டுமுள்ளூர் |
ஆலயம் பற்றி : சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது தல வரலாறு மக்கள் வழக்கில் கானாட்டம்புலியூர் என்று வழங்குகிறது. பதஞ்சலி வழிபட்டடு பேறு பெற்றத் தலம். சிறப்புக்கள் செங்கல்லாலான கோயில்; மிகவும் பழமையானது. விக்கிரம சோழன் காத்திய கல்வெட்டில் இத்தலம் "விருதராச பயங்கர வளநாட்டு கீழ்க்கானாட்டுமுள்ளூராகிய திருச்சிற்றம்பல சதுர்வேதி மங்கலம் " என்று குறிக்கப்பட்டுள்ளது. ...திருசிற்றம்பலம்... |