சிவஸ்தலம் பெயர் : | திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) |
இறைவன் பெயர் : | குற்றம் பொறுத்த நாதர் |
இறைவி பெயர் : | கோல்வளைநாயகி, விசித்ர பாலாம்பிகை |
தல மரம் : | கொடி முல்லை |
தீர்த்தம் : | இந்திர தீர்த்தம் |
வழிபட்டோர்: | வசிஷ்டர், ஆஞ்சநேயர், இந்திரன் |
எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து 14 Km தொலைவில் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) |
ஆலயம் பற்றி : தல வரலாறு
கொகுடி முல்லையைத் தலக்கொடியாக கொண்டதால் இப் பெயர் பெற்றது.(கருப்பறியலூர் என்பது ஊரின் பெயர். கோயிலின் பெயர் கொகுடிக்கோயில்).
இறுமாப்புடன் இருந்த இந்திரன், முன் கயிலையில் இறைவர் பூத உருவத்துடன் தோன்றினார். அதனை அறியாத இந்திரன் வச்சிராயுதத்தை அவர் மேல் எறிந்தான். பின் தன் பிழையை உணர்ந்து பொறுக்கவேண்டியதால், இவ்வூர் இறைவன் பெயர் குற்றம் பொறுத்த நாதர் என்றாயிற்று,
சிறப்புக்கள்
இக்கோயிலில் சீர்காழி மலைக் கோயிலில் உள்ளது போல் அம்மையப்பரும், சட்டைநாதர் திருவுருவமும் உள்ளது,
இதனை, மேலைக்காழி எனவும் கூறுவர்.
சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.
...திருசிற்றம்பலம்... |