சிவஸ்தலம் பெயர் : | தென்திருமுல்லைவாயில் |
இறைவன் பெயர் : | முல்லைவன நாதர் |
இறைவி பெயர் : | அணிகொண்ட கோதை, சத்யானந்த சௌந்தரி |
தல மரம் : | முல்லை |
தீர்த்தம் : | சக்கர தீர்த்தம் |
வழிபட்டோர்: | உமையம்மை, இந்திரன், கார்கோடகன் |
எப்படிப் போவது : | சீர்காழியில் இருந்து 14 Km தொலைவில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
சிவஸ்தலம் பெயர் : | தென்திருமுல்லைவாயில் |
ஆலயம் பற்றி : இது, கடற்கரைக் கோவிலாகும்.
சிந்தனை விநாயகர் சந்நிதி சிறப்பானது. இது,கோவிலுக்கும் கடற்கரைக்கும் இடையிலுள்ளது. தலமரம் முல்லையாதலால், இப் பெயர். (சென்னை நகரத்தில் வட திருமுல்லைவாயில் என்ற மற்றொருத் தேவாரத் தலம் உள்ளது)
உமாதேவி வழிபட்டு தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலம்.
...திருசிற்றம்பலம்... |