HolyIndia.Org
Holy India Org Add New Temple

மாங்காடு மழைமாரியம்மன்

மழைமாரியம்மன்  
Temple name மழைமாரியம்மன்  
Temple category Siva 
God/Daiety name முத்துமாரியம்மன் 
State TN 
District PUDUKKOTTAI 
Block/TalukTHIRUVARANKULAM
PanchayatMANGADU
Village மாங்காடு
Streetவெடுங்கடி கொல்லை
PIN code622304
Opening Time19 IST
Closing Time19 IST
Maintened byராஜா,ராஜேஷ்
contact phone/mobile9047376146
Builed year1950
Builded by2011


About templeகருப்பர்

Festivalsசித்திரை 16 திருவிழா

Historyஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அருள்மிகு நீரூற்று முத்துமாரி அம்மன் ஆலயத்தில் காப்பு கட்டி 10-14 நாட்கள் திருவிழா நடைபெறும். 8ம் நாள் பொங்கல் விழாவும் 9ம் நாள் அருள்மிகு நீரூற்று முத்துமாரி அம்மன் வைர தேர்பவனி திருவிழாவும் 10ம் நாள் அம்மன் மஞ்சள் தீர்த்த உற்ச்சவத்திருவிழாவும் வெகுவிமர்சியாக நடைபெறும்.உலகத்தரம் வாய்ந்த கண்கவர் வான வேடிக்கையும் அப்போது இதே கிராமங்களைச் சேர்ந்த 4 வகையறாக்களால் பல வெவ்வேறு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும்.திருமணஞ்சேரிஎன்ற புகழ்பெற்ற புனித தலம் இவ்வூரிலிருந்து சுமார் 8 கிமீ வடக்கில் உள்ளது.

Special featuresஅம்மனுக்கு அபிசேக ஆராதனையும் அதனை தொடர்ந்து அம்மன் வீதிஉலா கட்சிகள் நடைபெறும். அதில் அம்மன் அழகிய கோலத்தில் காட்சி அளிக்ப்பார். தேரைச் சுற்றி மஞ்சள் தீர்த்தம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட்டு இருக்கும். இங்கு சோம்பி வகையாறக்களால் பின்பற்றப்படும் பாரம்பரிய கலையான கோலாட்டம் நடைபெறும். இதில் சோம்பி வகையாறக்களின் இளைஞர்களுக்கு முன்உரிமை அளிக்கப்படுகிறது. இவர்கள் தலா ஒரு மாத காலங்களுக்கு மேலாக பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். இதை தெய்வத்திற்கு செய்யும் பெறும் கடமையாக கொண்டுள்ளார்கள் இம்முயற்சியில் உடல் வலியை இவர்கள் பொருட்படுத்துவது கிடையாது. அன்று இரவு கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Worshiped byஅருள்மிகு விடங்கேஸ்வரர் திருத்தலம்மாங்காட்டின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள இந்த ஆலயம் 1000 ஆண்டு பழமைவாய்ந்தது. இங்கு சிவனும் நவகிரகங்கலும் முருகன் தெய்வானை,வள்ளியுடனும் வர்த்தநாம்பிகை என பல பறிகார விருப்ப தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலின் முன்பு குளமும் வயல்வெளிகளும் மிக அழகான காட்சியாக இருக்கின்றன

How to reach புதுக்கோட்டை -- பட்டுக்கோட்டைவழி(ஆலங்குடி,ஆவணம்) புதுக்கோட்டை --பேராவூரணிவழி(ஆலங்குடி,ஆவணம்)

Publisher Nameraja
Temples in India Added by devotees