HolyIndia.Org
Holy India Org Add New Temple

நாச்சியார்புரம் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில்

ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில்  
Temple name ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில்  
Temple category Siva 
God/Daiety name ஸ்ரீ காளியம்மன் 
State TN 
District THENI 
Block/TalukANDIPATTI
Village நாச்சியார்புரம்
StreetMain
PIN code625512
Opening Time5 IST
Closing Time20 IST
Maintened by ஊர் பொதுமக்கள்
contact phone/mobile9842885755
Builed yearold 1900, New 2
Builded by ஊர் பொதுமக்கள் மற்றும் நன்கொடைகள்


About templeதேனி மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய ராஜ கோபுரம் கொண்ட அம்மன் கோவில். கருவறையில் மிகப்பெரிய கற்சிலையில் மூலவர் ஆக ஸ்ரீ காளியம்மன் வீற்றிருக்கிரார். அருகில் சுதை வடிவில் காமட்சியம்மனும், மஹா மண்டபத்தில் பலங்கால சுதை வடிவ மூலவரான காளியம்மன் புதுப்பிக்கப்பட்டு அமர்த்தப்பட்டு உள்ளது. மேலும் வினாயகர், பாலமுருகன் சிலைகளும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.ஆண்டிபட்டியிலிருந்து ஜம்புலிபுத்தூர் வழியாக ரெங்கசமுத்திரம் வந்து நாச்சியார்புரம் செல்லலாம்.(3KM). தேனி To ஆண்டிபட்டி சாலையில் ரெங்கநாதபுரம் வழியாக நாச்சியார்புரம் செல்லலாம்.(12KM).

Festivalsஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 20 ஆம் தேதிக்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை

Historyதேனி மாவட்டத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய ராஜ கோபுரம் கொண்ட அம்மன் கோவில். கருவறையில் மிகப்பெரிய கற்சிலையில் மூலவர் ஆக ஸ்ரீ காளியம்மன் வீற்றிருக்கிரார். அருகில் சுதை வடிவில் காமட்சியம்மனும், மஹா மண்டபத்தில் பலங்கால சுதை வடிவ மூலவரான காளியம்மன் புதுப்பிக்கப்பட்டு அமர்த்தப்பட்டு உள்ளது. மேலும் வினாயகர், பாலமுருகன் சிலைகளும் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.ஆண்டிபட்டியிலிருந்து ஜம்புலிபுத்தூர் வழியாக ரெங்கசமுத்திரம் வந்து நாச்சியார்புரம் செல்லலாம்.(3KM). தேனி To ஆண்டிபட்டி சாலையில் ரெங்கநாதபுரம் வழியாக நாச்சியார்புரம் செல்லலாம்.(12KM).

Special featuresநேர்த்திக்கடன் நிறைவேற்ற அம்மனுக்கு தீச்சட்டி மற்றும் பால்குடம் எடுத்து வழிபடுகிறார்கள். குழந்தைகளுக்கு கவுர் குத்து எனப்படும் நேர்த்திக்கடன் சிறப்புமிக்க ஒன்றாகும். கொண்டம்மாள் , பாலம்மாள் அவர்களால் போடப்படும் முளைப்பாரி ஒரு வாரத்தில் மூன்று அடி வளர்வது மிகவும் சிறப்புக்குரியது
Temples in India Added by devotees