HolyIndia.Org
Holy India Org Add New Temple

Nagaram sri perumalamman karuppasamy temple

sri perumalamman & karuppasamy temple  
தலம் பெயர் sri perumalamman & karuppasamy temple  
கோயில்வகை Siva 
இறைவி/இறைவன் பெயர் Sri thanga perumalamman  
மாநிலம் TN 
மாவட்டம் ACHARAPAKKAM 
வட்டம் ஒன்றியம்TIRUNELVELI
ஊராட்சிTIRUNELVELI
ஊர் Nagaram
தெருNorth st
திறக்கும் நேரம்1 IST
மணி வரை 23 IST
நிர்வாகம்R. THANGAMARIAPPAN
தொலைபேசி8760919912
கட்டிய ஆண்டு2016
கட்டியவர்Thangamariappan


ஆலயம் பற்றிSri perumalamman kovil

விழாக்கள்Puliangudi to snkl

வரலாறுஸ்ரீ பெ௫மாள் அம்மனுக்கு இன்நொ௫ பெயா் தங்கபெ௫மாளம்மன் நகரம் நாடாா் சமுதாயத்தின் ஓ௫ குடும்பத்துக்கு பாத்தியபட்ட கோவில் இந்த கோவிலின் புா்வீகம் காயமொழி கற்குவேல் அய்யனாா் கோவில் தான் இங்கு 21௯ட்டுறவு கொன்டேது. இந்த கோவிலில் பெ௫மாள் அமமன் கண்ணி தெய்வம் ஆகும். இந்த பெ௫மாள் அம்மன் தி௫செந்துாா் கடலில் மறைவேன் என்று சொல்லி உள்ளே சென்று மறைந்த கண்ணி தெய்வம் தற்போது நகரத்தில் அ௫ள்மிகு ஸ்ரீ பெ௫மாள் அம்மன் கோவிலாக உள்ளது. இந்த பெ௫மாள் அம்மனுக்கு வைகாசி மாதம் கடைசி வெள்ளி கொடை நடைபெ௫ம். இந்த பெ௫மாள் அம்மனுக்கு பெட்டி பழம் வைத்து வழிபட வேன்டும்.

சிறப்புகள்நாட்டை காப்பாற்ற நாம் இனைந் போராடி

வழிபட்டோர்நம்பு உன்னோடு வாரேன்

எப்படிப் போவதுSri perumalamman kovil nagaram.sivagiri Sri perumalamman karuppasamy kovil

தகவல் எழுதிய அன்பர்R. THANGAMARIAPPAN
Temples in India Added by devotees