HolyIndia.Org
Holy India Org Add New Temple

Muthukirushnaperi வழிகாத்த பெருமாள் சுவாமி

வழிகாத்த பெருமாள் சுவாமி 
தலம் பெயர் வழிகாத்த பெருமாள் சுவாமி 
கோயில்வகை Vishnu 
இறைவி/இறைவன் பெயர் வழிகாத்தபெருமாள்  
மாநிலம் TN 
மாவட்டம் ACHARAPAKKAM 
வட்டம் ஒன்றியம்KEELAPAVOOR
ஊராட்சிMELAKRISHNAPERI
ஊர் MUTHUKIRUSHNAPERI
தெருPERUMAL KOVIL STREET
அஞ்சல் குறியீடு627861
திறக்கும் நேரம்6 IST
மணி வரை 7 IST
தொலைபேசி9994405216


ஆலயம் பற்றிபெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.வசிஷ்டருக்கும்,21 தேவதைகளுக்கும் வழிபாடு உண்டு.கோவிலின் மெலே சாஸ்தா வீற்றிருக்கிறார்.

விழாக்கள்தமிழ் மாதம் ஆவணியில் 3ம் வாரம் திருவிழா.வைகுண்ட ஏகாதசி,புத்தான்டு தினங்களில் சிற‌ப்பு வழிபாடுகள்.கார்த்திகை தீப விழாவின்போது இங்கும் விசேஷ வழிபாடு உண்டு.

வரலாறுஸ்ரீரெங்கத்தில் இருந்து பெருமாள் தென்திசை நோக்கி வரும்போது நின்ற கோலத்தில் அருள்பாலித்த தலம்.

சிறப்புகள்திருவிழாவில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் மாலை சாத்தும் நிகழ்ச்சி இங்குள்ள சிறப்பு.அன்று பிரசாதமாக உப்பில்லாத சுண்டல் வழங்கப்படுகிறது.திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடுவது,குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பது இன்றுவரை இந்த கோவிலில் நடதுவரும் அதிசயம்.

எப்படிப் போவதுஆலங்குளத்தில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் 7வது கி.மீ யில் உள்ளது.
Temples in India Added by devotees