HolyIndia.Org
Holy India Org Add New Temple

வடலூர் சத்ய ஞான சபை

சத்ய ஞான சபை 
தலம் பெயர் சத்ய ஞான சபை 
கோயில்வகை Jyothi 
இறைவி/இறைவன் பெயர் அருட்பெருஞ்ஜோதி  
மாநிலம் TN 
மாவட்டம் ACHARAPAKKAM 
வட்டம் ஒன்றியம்CUDDALORE
ஊராட்சிCUDDALORE
ஊர் வடலூர்
தெருசமரசசுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை
திறக்கும் நேரம்11 IST
மணி வரை 7 IST
கட்டிய ஆண்டு25-01-1872
கட்டியவர்அருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க அடிகள்


ஆலயம் பற்றிகடவுளை அகத்தில் ஒளி வடிவிற்கண்ட அருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க பெருமானார் அதை புறத்தில் எடுத்துக் காட்டவும் எல்லோரும் ஞான அனுபவம் பெற்று மரணமிலாப் பெருவாழ்வடையவும், உத்தரஞான சிதம்பரம் என்னும் வடலூரில் இறைவனின் உண்மையை எடுத்துக் காட்ட சத்திய ஞான சபை ஒன்றினை 25-01-1872 அன்று அருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க அடிகள் நிறுவினார்.இது இயற்கை விளக்கமாகும். இந்த சத்ய ஞான சபையை உலகில் வேறெங்கும் காண முடியாததும், எல்லா சமயத்தவரும், மதத்தவரும் வந்து வணங்ககூடிய ஒரு பொதுவான ஆலயமும் ஆகும்.

விழாக்கள்தைப்பூசம் சத்திய ஞான சபையில் 25-01-1872 தைத்திங்கள் 13-ந் தேதி வியாழக்கிழமை தைப்பூசத்தன்று அருட்பெருஞ்ஜோதி தரிசனம் தொடங்கியது. ஆண்டுதோறும் தைப்பூச நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

எப்படிப் போவதுசென்னை To வடலூர் 200kms
Temples in India Added by devotees