HolyIndia.Org
Holy India Org Add New Temple

அம்பாசமுத்திரம் ஸ்ரீ திருமூலநாத சுவாமி கோவில்

ஸ்ரீ திருமூலநாத சுவாமி கோவில்  
Temple name ஸ்ரீ திருமூலநாத சுவாமி கோவில்  
Temple category Siva 
God/Daiety name ஸ்ரீதிருமூலநாத சுவாமி 
State TN 
District ACHARAPAKKAM 
Locationlatitude 8 longitude 77
Block/TalukAMBASAMUDRAM
PanchayatAMBASAMUDRAM
Village அம்பாசமுத்திரம்
Streetமேலப்பாளையம் தெரு
PIN code627401
Opening Time7 IST
Closing Time11 IST
Maintened byஅரசாங்கம்
Builed year1000 வருடங்களுக


About templeதிருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ளது.அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவில் , மேற்கிலிருந்து வடக்கு நோக்கிப்பாயும் நதியுன்னி கால்வாயின் கரையில் அருள்மிகு உலகாம்பிகை அம்பாள் உடனுறை அருள்தரும் தருமூலநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

Festivalsசித்திரை விசு , ஆனி மாதம் 10 நாட்கள் திருவிழா,ஐப்பசி விசு,கந்தசஷ்டி சூரசம்காரம்

Historyபிரம்மன் தன் கர்ம வினையை நீக்கவும்,சிவபெருமானின் அருளை வேண்டியும்,யாகம் செய்த புண்ணிய ஸ்தலமாகும்.பிரம்மன் செய்த யாகத்தில் தோன்றிய சிவபெருமான் சுயம்புலிங்கமாக இங்கு அருள் பாலிக்கிறார்.யாகத்தில் தோன்றிய வெண்மையான விபூதிலிங்கத் திருமேனியை பிரம்மன் கட்டி அனைத்தார்.பிரம்மன் கட்டி அணைத்ததால் லிங்கத்திருமேனி ஆங்காங்கே நெளிந்து பள்ளமானது.உடனே பிரம்மா லிங்கத்திருமேனியில் இருந்த பள்ளங்களில் விபூதியை வைத்து சமப்படுத்தியும், செம்பொன் தகட்டை லிங்கத்திருமேனியின் மேல் பொருத்தியும் வழிபட்டதாக வரலாறு கூறுகின்றது.

How to reachரயில் , பேரூந்து மூலமாக வரலாம்

Nearest City/Town
DistanceCity/TownDistrictStateMetro/Town
33.4 KMKolachalKanniyakumariTNM
34.7 KMReethapuramKanniyakumaritnTP
35.8 KMMandaikaduKanniyakumaritnTP
36.5 KMManavalakurichiKanniyakumariTNTP
37.5 KMKarungalKanniyakumariTNTP
39.4 KMSivakasiVirudhunagarTNM
39.8 KMEranielKanniyakumariTNTP
39.8 KMKappiyaraiKanniyakumaritnTP
40.1 KMThingalnagarKanniyakumaritnTP
40.3 KMKannamangalamTiruvanamalaiTNTP

அம்பாசமுத்திரம் ஸ்ரீ திருமூலநாத சுவாமி கோவில் Map - Temples in India Added by devotees