HolyIndia.Org
Holy India Org Add New Temple

Thirunaraiyur thirunaraiyur

Thirunaraiyur  
Temple name Thirunaraiyur  
Temple category Siva 
God/Daiety name சௌந்தரேஸ்வரர்&திரிபுரசுந்தரி  
State TN 
District CUDDALORE 
Block/TalukKATTUMANNARKOIL
PanchayatKATTUMANNARKOIL
Village Thirunaraiyur
StreetEast
PIN code608303
Opening Time6 IST
Closing Time20 IST
Maintened bygovernment


About templeChidambaram to Kattumannarkoil

Festivalsமாதம் மாதம் சங்கடச்துர்த்தி ,வைக்காசி நம்பியாண்டார் நம்பி நாள் ,விநாயகச்துர்த்தி

Historyபொல்லாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் தலம். சிறப்புக்கள் நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம். பொல்லாப் பிள்ளையார் சன்னதி மிகச் சிறப்பு.(பொள்ளா என்பது பொல்லா என்றாயிற்று. பொள்ளா என்பது உளி முதலியவற்றால் செய்யப்படாதது. சுயம்பு மூர்த்தி.) கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகள் நான்கு உள்ளன. ...திருசிற்றம்பலம்...

How to reachசிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில் இருந்து சுமார் 15 Km தொலைவில் திருநாரையூர் சிவஸ்தலம் உள்ளது.
Temples in India Added by devotees