HolyIndia.Org
Holy India Org Add New Temple

Padi அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்  
Temple name அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்  
Temple category Siva 
God/Daiety name திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார் ஜெகதாம்பிகை 
State TN 
District ACHARAPAKKAM 
Village Padi
Streetதிருவலிதாயம்,
PIN code600 050
Opening Time1 IST
Closing Time1 IST


About templeகுருதலம்:வியாழன், தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரை சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால், பாவம் நீங்கி மோட்சம் கிட்டும் என்றார். அதன்படி இங்கு வந்த வியாழன், புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கி அருள் பெற்றார்.இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிட தோஷங்கள் நீங்கும், குருபகவானை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை.) பிரம்மபுத்திரிகளான கமலி, வல்லி ஆகிய இருவரையும் விநாயகர் இத்தலத்தில் தான் திருமணம் செய்து கொண்டார் என வரலாறு கூறுகிறது. இதற்கு சான்றாக இங்கு கமலை, வல்லிகளுடன் இருக்கும்படியான விநாயகரின் உற்சவர் சிலை உள்ளது. இத்தலம், நடுநாயகமாக இருக்க சுற்றிலும் மாலையிட்டது போல 11 திருத்தலங்கள்அமைந்திருப்பது சிறப்பு.இத்தலத்திற்கு வந்தாலே முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

How to reachகாலை 6.30மணி முதல் 12மணி வரை, மாலை4.30 மணி முதல் 8.30இரவு மணி வரை திறந்திருக்கும்
Temples in India Added by devotees