HolyIndia.Org
Holy India Org Add New Temple

Somasipadi ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பால சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பால சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் 
தலம் பெயர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பால சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் 
கோயில்வகை Siva 
இறைவி/இறைவன் பெயர் ரீ பால சுப்ரமணியர் 
மாநிலம் TN 
மாவட்டம் ACHARAPAKKAM 
வட்டம் ஒன்றியம்KEELPENNATHUR
ஊராட்சிSOMOSAPADI
ஊர் somasipadi
தெருkoil medu
அஞ்சல் குறியீடு606 611
திறக்கும் நேரம்1 IST
மணி வரை 1 IST
நிர்வாகம்sri annamalaiyar thirukkoil,tiruvannamali


ஆலயம் பற்றிஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பால சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,சோமாசிபாடி 606 611. இத் திருக்கோவிலில் மாத கிருத்திகை தோறும் செடியின் வேர் பாகத்தில் பூக்கும்(செங்கழுநீர் பூ) பூவே இத் திருக்கோயிலின் சிறப்பாகும்,இப்பூவானது இந்தியாவிலேயே சோமாசிபாடியில் மட்டுமே நிகழும் ஒரு அதிசய நிகழ்வாகும்,கிருத்திகை அன்று பூக்கும் அப்பூவை அர்ச்சகர் அவர்கள் எடுத்து அப்பூ வரும் வண்ணதிற்கேற்ப பலன்( சிகப்பு -காற்று வீசும் ,பச்சை -மழை வரும், வெள்ளை-பேராபத்து)கூருவார்,மேலும் அப்பூ சுவாமியின் பாதத்தில் வைப்பதும் அது கரைந்து விடுவதும் ஆச்சரியத்திற்கு உரியது ,இக்கோவிலில் ஆடி கிருத்திகை ,தை கிருத்திகை ,தை பூசம் ,கந்த சஷ்டி ,பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பாக நடைபெறும் ,செவ்வாய் கிழமை தோறும் 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர நினைத்தது நடைபெறும் என்பது ஐதீகம் .
Temples in India Added by devotees