HolyIndia.Org
Holy India Org Add New Temple

86பாக்கம் ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் திருக்கோயில்

ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் 
தலம் பெயர் ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் 
கோயில்வகை Siva 
இறைவி/இறைவன் பெயர் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத உடன்வுறை ஆனந்தீஸ்வரர் ஆலயம் 
மாநிலம் TN 
மாவட்டம் ACHARAPAKKAM 
வட்டம் ஒன்றியம்THIRUVALLUR
ஊராட்சிTHIRUVALLUR
ஊர் 86.பாக்கம்
தெருசீத்தேரிக்கரை
அஞ்சல் குறியீடு602024
திறக்கும் நேரம்8 IST
மணி வரை 12 IST
நிர்வாகம்பாக்கம் கிராம மக்கள் மற்றும் ஆலய அறக்கட்டளை
தொலைபேசி8939396625,9790
கட்டிய ஆண்டுகி.பி.1022
கட்டியவர்இராஜேந்திரன் சோழன்


ஆலயம் பற்றிஇத்திருக்கோயில் இராஜராஜ சோழன் மகன் இராஜேந்திரன் சோழனால் கி.பி.1022ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பது கல்வெட்டில் காணப்படும் செய்தி ஆகும்,இத்திருக்கோயில் அகத்தியர் மாமுனி தென்னக வந்தபோது அவர் பிரிதிஷ்டை செய்து வழிப்பட்ட ஸ்தலங்களில் ஒன்று ஆகும்.

விழாக்கள்தினகால பூஜையும்,அன்னாபிஷகமும்,கார்த்திகை சோமவாரமும்,மஹாசிவராத்திரி,பிரதோஷம் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது

வரலாறுஇத்திருக்கோயில் இராஜராஜ சோழன் மகன் இராஜேந்திரன் சோழனால் கி.பி.1022ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பது கல்வெட்டில் காணப்படும் செய்தி ஆகும்,இத்திருக்கோயில் அகத்தியர் மாமுனி தென்னக வந்தபோது அவர் பிரிதிஷ்டை செய்து வழிப்பட்ட ஸ்தலங்களில் ஒன்று ஆகும்.

சிறப்புகள்இவ்வாலயத்தில் தற்போது தல விருட்சமாக காண்பதற்கரிய கல்லாமரம் உள்ளது,இது தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் விருட்சமாக்,இங்கு மனஅமைதி,ம்ற்றும் செல்வம் பெறு கிட்டும்

வழிபட்டோர்பாக்கம் கிராம மக்கள், சிவன் அடியார்கள்,போதுமக்கள்

எப்படிப் போவதுசென்னை இருந்து 71இ பஸ்,இரயில் மூலமாக் திருநின்றவூர் அடையலாம்,அங்கிருந் பஸ் அல்லது ஷார் ஆட்டோக்கள் மூலமாக பாக்கம் கிராமத்தை அடையலாம்

தகவல் எழுதிய அன்பர்E.THAMBIDURAI
Temples in India Added by devotees