HolyIndia.Org
Holy India Org Add New Temple

Kirunka kottai alaganachiamman

Alaganachiamman 
Temple name Alaganachiamman 
Temple category Amman 
God/Daiety name Alaganachiamman 
State TN 
District SIVAGANGA 
Block/TalukMANAMADURAI
PanchayatMUTHANENDAL
Village Kirunka Kottai
PIN code630602
Opening Time10 IST
Closing Time6 IST
Maintened byKirunka Kootai (village peoples)
contact phone/mobile9788680609
Builed year1925
Builded byKirunka Kootai (village peoples)


About templeAlaganachiamம்மனுக்கு பிள்ளைகள்இல்லை.ஆனால் Chinamariம்மனுக்கோஏழுபிள்ளைகள்.இந்தபிள்ளைகளைப்பார்க்கAlaganachiம்மன் வரும்போது உணவுப்பண்டங்களைதானே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கஎடுத்துவருவாள்.ஆனால் Chenamariம்மன் மலடியான தன் Akka இப்பிள்ளைகளை பார்க்க கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாள்.இதனை அறிந்த Akka Alagnachiம்மன் ஒளித்து வைத்த பிள்ளைகளை கல்லாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோபத்தோடு வந்து தெய்வமாகிவிட்டாள்.After 100 years ago Kirunkakottai village affected by Flufeaver The Alaganachiamman save village peoples.And tell built the temple for me very for from this place.என்று இக்கோயில் குறித்து வரலாற்று கதை சொல்லப்படுகிறது.

FestivalsKirunka Kootai (village peoples) celebrate Pongal for friday tamil month of maragarai.Full moon Day

HistoryAlaganachiamம்மனுக்கு பிள்ளைகள்இல்லை.ஆனால் Chinamariம்மனுக்கோஏழுபிள்ளைகள்.இந்தபிள்ளைகளைப்பார்க்கAlaganachiம்மன் வரும்போது உணவுப்பண்டங்களைதானே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கஎடுத்துவருவாள்.ஆனால் Chenamariம்மன் மலடியான தன் Akka இப்பிள்ளைகளை பார்க்க கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாள்.இதனை அறிந்த Akka Alagnachiம்மன் ஒளித்து வைத்த பிள்ளைகளை கல்லாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோபத்தோடு வந்து தெய்வமாகிவிட்டாள்.After 100 years ago Kirunkakottai village affected by Flufeaver The Alaganachiamman save village peoples.And tell built the temple for me very for from this place.என்று இக்கோயில் குறித்து வரலாற்று கதை சொல்லப்படுகிறது.

Special featuresAlaganachiamman

How to reachmanamadurai to rajakembiram bus stop 15 mintus
Temples in India Added by devotees