HolyIndia.Org
Holy India Org Add New Temple

Thalachangadu கடல் அடைத்த பெருமாள்

கடல் அடைத்த பெருமாள்  
தலம் பெயர் கடல் அடைத்த பெருமாள்  
கோயில்வகை Vishnu 
இறைவி/இறைவன் பெயர் பெருமாள் 
மாநிலம் TN 
மாவட்டம் NAGAPATTINAM 
அமைவிடம்latitude 11.126144 longitude 79.793348
வட்டம் ஒன்றியம்SEMBANAR KOIL
ஊராட்சிTHALAVUDAIYAVARKOILPATHU
ஊர் Thalachangadu
தெருNational HighWay 45B
அஞ்சல் குறியீடு6009107
திறக்கும் நேரம்6 IST
மணி வரை 20 IST
நிர்வாகம்Village People
கட்டிய ஆண்டு2010
கட்டியவர்Thalachangadu Villagers


ஆலயம் பற்றிஓரு காலத்தில் வங்ககடல் பொங்கி ஊருக்குள் வந்த போது இந்த கடல் அடைத்த பெருமாள் தமது வலக்கரம் காட்டி கடலை அடைத்தனால் இவவாறு பெயர் பெற்றது. நீன்டகாலமாக சரியான கூரை இல்லாமல் இருந்த கோயிலுக்கு 2010 ஆண்டு கும்பாபிசேகம் நடத்தபட்டது

விழாக்கள்கார்த்தீகை தீபம்

வரலாறுஓரு காலத்தில் வங்ககடல் பொங்கி ஊருக்குள் வந்த போது இந்த கடல் அடைத்த பெருமாள் தமது வலக்கரம் காட்டி கடலை அடைத்தனால் இவவாறு பெயர் பெற்றது.

எப்படிப் போவதுதேசிய நெடுஞசாலை 45b சீர்காழியில் இருந்து திருக்கடையூர் செல்லும் பாதையில் சாலை ஓரம் உள்ளது

அருகில் உள்ள நகரம்
DistanceCity/TownDistrictStateMetro/Town
11.2 KMNathamDindigulTNTP
12.5 KMSeithurVirudhunagarTNTP
12.6 KMTharangambadiNagapattinamTNTP
13.8 KMSirkaliNagapattinamTNM
14.7 KMVaitheeswarankoilNagapattinamtnTP
18.2 KMPeralamThiruvarurTNTP
18.3 KMMayiladuthuraiNagapattinamTNM
21.8 KMKotturCoimbatoreTNTP
23.2 KMPudupattinamKancheepuramTNCT
23.2 KMThirumangalamMaduraiTNM

Thalachangadu கடல் அடைத்த பெருமாள் Map - Temples in India Added by devotees