HolyIndia.Org
Holy India Org Add New Temple

திருக்காரவாசல் அருள்மிகு ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜர் சுவாமி

அருள்மிகு ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜர் சுவாமி  
தலம் பெயர் அருள்மிகு ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜர் சுவாமி  
கோயில்வகை Siva 
இறைவி/இறைவன் பெயர் ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜர்  
மாநிலம் TN 
மாவட்டம் THIRUVARUR 
வட்டம் ஒன்றியம்THIRUVARUR
ஊராட்சிTHIRUKKARAVASAL
ஊர் திருக்காரவாசல்
தெருEAST STREET
அஞ்சல் குறியீடு610202
திறக்கும் நேரம்6 IST
மணி வரை 12 IST
நிர்வாகம்Mr.Karuppan chetti


ஆலயம் பற்றிதிருக்காறாயில் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் ஆதிவிடங்கர் எனப்படுகிறார். நடனம் குக்குட நடனம்

விழாக்கள்chithirai, car festival,aadi karthigai,

வரலாறுஎல்லாவிதமான கண் சம்பந்தமான பிரச்சனைகளும் தீரும்.2. திருமணமும் தொடர்ந்து குழந்தை பாக்கியமும் கிட்டும்.3. வசதி, வாய்ப்புகள் பெருகும்.4. உங்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழிகள் நீங்கும்.

சிறப்புகள்எல்லாவிதமான கண் சம்பந்தமான பிரச்சனைகளும் தீரும்.2. திருமணமும் தொடர்ந்து குழந்தை பாக்கியமும் கிட்டும்.3. வசதி, வாய்ப்புகள் பெருகும்.4. உங்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழிகள் நீங்கும்.

வழிபட்டோர்Mr.karuppan chetti

எப்படிப் போவதுதிருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே இத்தலம் உள்ளது.

தகவல் எழுதிய அன்பர்ஜெக. விஜயகுமார்
Temples in India Added by devotees