HolyIndia.Org
Holy India Org
Add New Temple
Shiva
Vishnu
Budda
Murugan
Ganesa
Sakthi
Tamil
Photos
Books
Audio
Video
Members
Temple
Map
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்_அருகில்_உள்ள_ஆலயங்கள்
-
திருப்பரங்குன்றம்_சிறப்புகள்
-
திருப்பரங்குன்றம்_தேவாரம்
-
திருப்பரங்குன்றம்_பரங்கிரிநாதர்
-
திருப்பரங்குன்றம்_பெயர்க்காரணம்
-
திருப்பரங்குன்றம்_வரலாறு
-
முருகப்பெருமானுக்கு சிறப்பு சேர்க்கும் திருத்தலங்கள் அவரது ஆறுபடை. இதில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கல் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். மதுரையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இக்கோவிலுக்கு அடிக்கடி உள்ளன.