HolyIndia.Org
Holy India Org Add New Temple

விருத்தாசலம்

தலத்தின்_சிறப்பு - விருத்தாசலம்_தேவாரம் - விருத்தாசலம்_விருத்தாசலேசர் -
தேவாரப் பாடல்களில் திருமுதுகுன்றம் என்று குறிப்பிடப்பட்ட சிவஸ்தலம் தற்போது விருத்தாசலம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து 4 Km தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. விருத்தாசலம் சென்னையில் இருந்து 215 Km.