HolyIndia.Org
Holy India Org Add New Temple

ராமேசுவரம் பாம்பன் சாலை பாலம்

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாம்பன் ரயில் பாலம் மூலமாகத்தான் ராமேஸ்வரம் செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி இப்போது பாம்பன் சாலை பாலமும் இருப்பதால் எளிதாக ராமேஸ்வரம் சென்று வர முடியும்.

ராமேசுவரம் - இராமேஸ்வரம் கோவில் அமைப்பு - இராமேஸ்வரம் தீர்த்தம் - இராமேஸ்வரம் தேவாரம் - ராமேசுவரம் இராமேஸ்வரம் - ராமேசுவரம் பாம்பன் சாலை பாலம் - ராமேசுவரம் வரலாறு - ராமேசுவரம் வழி -