HolyIndia.Org
Holy India Org Add New Temple

ரத்னகிரி


வாட்போக்கி நாதர், ரத்னகிரிநாதர் உடனுறை கரும்பார்குழலி திருக்கோயில் திருவாட்போக்கி (ரத்னகிரி) என்ற இடத்தில் அமைந்துள்ளது .

திருவாட்போக்கி (ரத்னகிரி) கோயில் திருநாவுக்கரசர் - 1 பாடல் பெற்றது.

வழி: குளித்தலைக்கு தெற்கே சுமார் 9 கி.மி. தொலைவில் ரத்னகிரி என்னும் இடத்தில் இத்தலம் அமைந்திருக்கிறது. குளித்தலை ரயில் நிலையம் திருச்சி - ஈரோடு ரயில மார்க்கத்தில் இருக்கிறது.

கோயில் பற்றி:

தல வரலாறு

சிறப்புக்கள்

அப்பர் பாடியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. கால பாசம் பிடித்தெழு தூதுவர் பால கர்விருத் தர்பழை யாரெனார் ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.