மானந்தகுடி
| இறைவன் | ஏகாம்பரேஸ்வரர் |
| இறைவி | காமாட்சி |
| தீர்த்தம் | அனுமன் தீர்த்தம் |
| கிராமம்/நகரம் | மானந்தகுடி |
| மாவட்டம் | திருவாரூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
திருவிழா : சித்ராபவுர்ணமி, அனுமன்ஜெயந்தி, ஆடி வெள்ளி, திருக்கார்த்திகை.
சிறப்பு : இங்கு ஒவ்வொரு நவகிரகமும் தங்களது மனைவியருடன் காட்சி தருகின்றனர். அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவர்களுக்கென தனித்தனியே திருவாட்சியும் உள்ளது விசேஷம்.
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தபுரி - 609 503. திருவாரூர் மாவட்டம்.