HolyIndia.Org
Holy India Org Add New Temple

மதுரை வழிகாட்டி

தமிழ்நாட்டின் முக்கிய நகரமான மதுரை மாநகரத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலுமிருந்து பேருந்துஇ ரயில் பயண வசதிகள் அதிக அளவில் உள்ளது. விமானப் போக்குவரத்து வசதியும் உள்ளது. மதுரை நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு ஆட்டோஇ கார் போன்ற வாகன வசதிகளைப் பயன்படுத்தலாம். நகரப் பேருந்து வசதிகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் பெரியார் பேருந்து நிலையத்தில் இறங்கினால் மேற்குக் கோபுர வாசலையும்இ சிம்மக்கல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் வடக்குஇ கிழக்குக் கோபுர வாசலையும் தெற்கு வாசல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் தெற்குக் கோபுர வாசலையும்இ விளக்குத்தூண் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் கிழக்குக் கோபுர வாசலையும் சிறிது தூரம் நடந்து சென்று அடைய முடியும். மக்கள் நெருக்கத்தால் கோயில் பகுதிக்கு அருகில் செல்ல நகரப் பேருந்து வசதிகள் தடை செய்யப்பட்டுள்ளது

மதுரை - மதுரை அமைவிடம் - மதுரை அருகில் உள்ள ஆலயங்கள் - மதுரை ஆட்சியாளர்கள் - மதுரை கண்ணகி - மதுரை காமாட்சி - மதுரை கூடலழகர் - மதுரை கோயில் தொடர்புக்கு - மதுரை சிறப்பு விழாக்கள் - மதுரை சிறப்புக்கள் - மதுரை சுற்றுலா - மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி - மதுரை தெருக்களுக்கு தமிழ் மாதப் பெயர்கள் - மதுரை தேவார பதிகம் - மதுரை நவநீத கிருஷ்ணர் - மதுரை பல்கலைக்கழகம் - மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் - மதுரை பேச்சியம்மன் - மதுரை மதனகோபாலசுவாமி - மதுரை மத்தியபுரி நாயகி - மதுரை மீனாட்சி கோவில் நேர அட்டவனை - மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயிலின் அமைப்பு - மதுரை மீனாட்சியம்மன் கோயில் வரலாறு - மதுரை மீனாட்சியம்மன் கோவில் - மதுரை மொட்டை விநாயகர் - மதுரை வரலாறு - மதுரை வழிகாட்டி - மதுரை வீரராகவப்பெருமாள் - மதுரை ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி -