HolyIndia.Org
Holy India Org Add New Temple

மதுரை பல்கலைக்கழகம்

மதுரையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் என்கிற பெயரில் பல்கலைக்கழகம் 1966 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்தியாவின் பழமையான கல்வி நிறுவனங்களுள் சில மதுரையில் அமைந்துள்ளன. தியாகராசர் கலைக்கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, மதுரைக்கல்லூரி,சௌராஷ்ட்ரா கல்லூரி, போன்றவை நகரின் முக்கிய கல்லூரிகளாகும். யாதவர் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி ஆகியவையும் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளன. இது தவிர மதுரை மருத்துவக்கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி, வேளாண் கல்லூரியும் நகருக்கு பெருமை சேர்க்கின்றன. நாகமலை புதுக்கோட்டையில் அமைந்துள்ள நாடார் மகாஜன சங்கம் சா.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 1965ம் ஆண்டு தொடங்கப்பட்டது. லேடி டோக் கல்லூரி, பாத்திமா கல்லூரி, மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரி, இ.எம்.ஜி. யாதவர் பெண்கள் கல்லூரி ஆகியவை மதுரையில் அமைந்திருக்கும் பெண்கள் கல்லூரிகளாகும். மதுரையில் புகழ் பெற்ற பொறியியல் கல்லூரியாக தியாகராஜர் பொறியியல் கல்லூரி விளங்குகிறது. இது தவிர மதுரையிலும், மதுரையைச் சுற்றிலும் சுயநிதிக் கல்வி அளிக்கும் பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள் பல இருக்கின்றன

மதுரை - மதுரை அமைவிடம் - மதுரை அருகில் உள்ள ஆலயங்கள் - மதுரை ஆட்சியாளர்கள் - மதுரை கண்ணகி - மதுரை காமாட்சி - மதுரை கூடலழகர் - மதுரை கோயில் தொடர்புக்கு - மதுரை சிறப்பு விழாக்கள் - மதுரை சிறப்புக்கள் - மதுரை சுற்றுலா - மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளி - மதுரை தெருக்களுக்கு தமிழ் மாதப் பெயர்கள் - மதுரை தேவார பதிகம் - மதுரை நவநீத கிருஷ்ணர் - மதுரை பல்கலைக்கழகம் - மதுரை பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் - மதுரை பேச்சியம்மன் - மதுரை மதனகோபாலசுவாமி - மதுரை மத்தியபுரி நாயகி - மதுரை மீனாட்சி கோவில் நேர அட்டவனை - மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயிலின் அமைப்பு - மதுரை மீனாட்சியம்மன் கோயில் வரலாறு - மதுரை மீனாட்சியம்மன் கோவில் - மதுரை மொட்டை விநாயகர் - மதுரை வரலாறு - மதுரை வழிகாட்டி - மதுரை வீரராகவப்பெருமாள் - மதுரை ஸ்ரீ வித்யா பரமேஸ்வரி -